Wednesday, January 6, 2016

ARR Birthday Special in 2016

From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153911205884828
தமிழ் தெரியாதவர்களை எல்லாம் தமிழ் பாட்டு கேட்கவைத்தது ரகுமானின் சாதனை அது மட்டுமல்ல தமிழ் தெரியாதவர்கள் கூட தமிழ் பாடலை முனுமுனுக்க வைத்தது இவரது மிகப்பெரிய சாதனை - ‪#‎பிறந்தநாள்வாழ்த்துக்கள்‬ 
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153911613034828
Birthday wishes to @arrahman sir by @sdhanasekAR 


From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153911634369828
Only @arrahman has given a song for every moment of lives of all indians. Birthday wishes by @jackiesekar 


From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153911643839828
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153912528824828

From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153912606304828
<< I do like Ilayaraja, but I rate Rahman several notches above him. Rahman’s music has an indefinable universality which is absent in the tunes of Ilayaraja. Yes, I have heard Raja’s symphonic output. Rahman is the only Indian composer whose scores I keep hearing all over the world. I have heard him in Rome. On a bus journey in France, I heard an organist from the Choir of Christ Church Cathedral whistle one of his tunes. His tunes are routinely played in Turkey, Greece, Uzbekistan, US and UK. He is certainly not a Mozart or a Beethoven. He is Rahman. Many happy returns of the day! >> இந்தியா முழுவதும் மட்டுமல்ல உலகம் முழுவதும் தமிழ் தெரியாதவர்களை கூட தமிழ் பாடல்களை முனுமுனுக்க வைத்த பெருமைக்குரியவர் ஏ.ஆர்.ஆர் !! 
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153912607994828
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153912656474828
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153912656539828
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153912656654828
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153913268124828
<< டில்லியில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பொழுது போவதற்காக எதேச்சையாய் இன் ஃப்ளைட் எண்ட்டர்ட்டெய்ன்மெண்ட் சிஸ்டத்தில் ஹெட் ஃபோன்களை காதில் பொருத்திய் போது " டில்லி 6 " திரைப்படத்தின் " அர்சியான் " என்ற அஜமிர் க்வாஜா மொய்னுதீன் ச்சிஸ்டி அவர்களை போற்றும் சுஃபி இசை பாடல் ஒலிக்க ஆரம்பிக்கிறது. இப்படி ஒரு தெய்வீக இசையை வாழ்நாளில் கேட்டதில்லை. இசை என்னை இறையின் காலடிக்கு அழைத்துச்சென்று மண்டியிட்டு உள்ளம் உருகி அழுது தொழ வைக்கிறது. மீண்டும் மீண்டும் பித்துப்பிடித்தது போல கேட்கிறேன். ஜெய்ப்பூர் போய் ஓரிரு நாட்களில் அஜ்மிர் கார்ப்பரேஷன் கமிஷனராய் இருந்த அண்ணன் என்னை அள்ளிக்கொண்டு போய் ஃகரீப் நவாஸ் ( ஏழைகளின் காவலன் ) மொய்னுதின் சிஸ்டியின் சமாதியில் கொண்டு சென்று விடுகிறான். ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாத வறியவர்களுக்கான தர்ஹா அது. வறியவர்களுக்கு பசி என்பதே அங்கு கிடையாது. ஏழை பணக்காரன் சாதி மத வேறுபாடுகள் கிடையாது. இந்திய வரலாற்றின் ஈடு இணையற்ற பேரரசனான அக்பர் தில்லியில் இருந்து அஜ்மிர்க்கு நடத்தே வந்து சிஸ்டியிடம் பிரார்ததனை செய்ததாக கூறுகிறார்கள். ஏழைகளின் பசி போக்குவதே இறைப்பணியாய் கொண்ட அந்த ஃபக்கீரின் சமாதிக்கு வஹாபிய தூய்மைவாதங்களை புதிதாய் உடுத்திக்கொண்டிருப்பவர்கள் வருவதில்லை. பெரும்பாலும் வறிய இசுலாமியர்கள், இந்துக்கள், உலகம் முழுவதும் இருந்து வந்து குவியும் என்னைப்போன்றவர்களும் பாலிவுட் பிரபலங்களும் அல்லா ரக்கா ரஹ்மானும். அந்த தர்காவில் ஒரு மிகப்பெரிய பாத்திரத்தில் நம் காணிக்கைகளை இடலாம். என் கையில் பையில் பர்சில் இருந்த கடைசி ரூபாய் வரை இருந்தது எல்லாவற்றையும் என்னை மறந்து கொடுத்தேன். அப்போது அந்த " அர்சியான் " என்ற பாடல் என் இதயத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது. பிறகு ஃபிசா திரைப்படத்து " பியா ஹாஜி அலி " , ஜோதா அக்பர் திரைப்படத்து " ஜஷ்ன் பஹாரா " , ராக் ஸ்டார் திரைப்படத்து " குன் ஃபாயா குன் "... சுபேய்தா,ரங் தே பசந்தி... என மெட்ராஸ் மொசார்ட்டின் இசை மேன்மேலும் ஆட்கொள்ள இன்று இரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின் " முகம்மது- தி மெஸஞ்சர் ஆஃப் காட் " இசையில் லயித்து மயங்கி கிடக்கிறேன்... எனக்கும் இறைக்கும் ஆன பாலமாய் ஏ.ஆர்.ரஹ்மானின் உன்னத இசை என்னை உய்விக்கிறது... இன்று இந்த இசை இறையாளனின் பிறந்த நாள்- நீங்கள் வாழவேண்டும் என்றென்றும் நின் இசையை போல்.. இறையின் வரங்கள் யாவும் உமக்கு என்றும் வாய்த்திருக்கவேண்டும்... வேண்டுகிறேன், உமக்காக... எல்லாம் வல்ல இறையை... வாழ்த்துகள் கோடி !!! >>
From https://www.facebook.com/rasanaikkaaran/posts/1682690641972968
ரஹ்மானின் இசைச்சாதனைகள் ரோஜாவுக்கு முன்பே தொடங்கிவிட்டன. ஃபைனல் வெர்ஷனை கேட்ட மலேசியா வாசுதேவன் எல்லாம் ‘யார் சாமி இவன்’ன்னு நினைச்சிருப்பாருல்ல?
From https://www.facebook.com/ragunaath/posts/10208393322979044 
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153913666634828 
Identify the Hero and Music Director 
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153913670249828 
//Ghai-Rahman's movie// Even other language Movies are identified by a Tamil Music Director :) :) ‪#‎Achievement‬ 
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153917218954828
<<Until now the maximum number abuses I have received are firstly from Hindutva supporters and secondly from Periyar supporters. A third category has recently joined them - Ilayaraja supporters!>>
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153919993634828
Kirthika Tharan
5 ஜனவரி இல் 09:50 PM · Bangalore ·
எப்பவும் டீன்களில் கேட்கும் இசை மனதுக்கு மிக நெருக்கமாக அமைந்துவிடும். என்னுடைய டீன்களில் ரகுமான் இசை கொடிக்கட்டி பறந்தது. கல்லூரிக் காலங்களில் ரோஜா படம் ப்ரொஜக்டரில் போடும்பொழுது ஒவ்வொரு பாட்டையும் ஒன்ஸ்மோர் கேட்டுகொண்டே இருப்போம். பல தடவை பார்த்து ஆடி, உருகி, கைத்தட்டிய அந்த உற்சாகம் இன்றும் அப்படியே நினைவில்..
இன்று நிறைய பாட்டுகள் அவரின் பாடல்களாக கேட்க நேர்ந்தது. என்று கேட்டாலும் ஒரு ப்ரெஷ் , டக்குனு மூஞ்சி கழுவிட்டு வந்த புதுப்பெண் முகப்பொலிவுடன் பளபளவென்று இருக்கும் அவரின் ரொமான்ஸ் பாடல்கள்.
புது வெள்ளை மழையும், மண்ணே போய் வரவா, மாமரமே போய் வரவா என்று பட்டியல் போட்டு பாடல்கள் மனதிற்குள் ஒலித்துகொண்டே இருக்கிறேது.எதேச்சியாக அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கவனித்தேன். இனிய வாழ்த்துகள். அன்று அடைந்த மகிழ்ச்சி ஒலிகளாய் மனதுக்குள் பூத்துக்கொண்டே இருக்கிறது.
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153917575429828
Cyril Alex : 8 ஜனவரி இல் 12:46 PM · ராஜாவும் ரஹ்மானும் ஒண்ணு ரசிக்காத‌ காதுல புண்ணு.
Sakya Satva நீறைய ராஜா ரசிகர்களின் காதில் புண் இருக்கு
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153920166764828
<<
ஆனால் அத்துறை தான் வாழ்க்கை என வாழ்பவர்களுக்கு துறையில் தங்கள் வீழ்ச்சியை அவ்வளவு எளிதாக ஜீரணிக்க முடியாது..
>>
<<
ராஜாவை எடுத்துக் கொண்டால் ரஹ்மானின் எழுச்சி அவரது மனநிலையை வலுவாக அசைத்தது.. அதற்கு முன், ராஜா தூக்கிப் போட்டால் ட்யூனை எடுத்துக் கொள்ள வேண்டும்.. ஒரு நாளைக்கு 2 பாடல்கள், R R என 7-10 பிஸியாக இருந்தவர், தனக்கு பிரியாமானவர்கள் ரஹ்மானிடம் சென்ற தருணத்தை வீழ்ச்சியாகவே பாவித்தார்... மோதிர சம்பவத்தில் பல வதந்திகள் கிளம்பின.." இதயம்" என்னும் படத்துக்கு இழைத்து இழைத்து போட்ட பாடல்களைப் பெற்ற கதிர் முதல் ஒரு பாட்டு கூட சோடையில்லாமல் பெற்ற மணிரத்னம் வரை சென்ற பின் அவரது இசை ஊற்றுக்கு சரியான வடிகால் அமையவில்லை...
>>
<<
"டைம்" என்னும் படத்தை எடுத்த இயக்குனர் பெயர் கூட மறந்துவிட்டது. ஆனால் அவர் ஒரு பாடலுக்கு 20 ட்யூன் கேட்டு ஒகே செய்ததாக செய்தி வெளியானபோது, அவரது ரசிகர்கள் "சின்னதம்பி" க்கு அரை மணி நேரத்தில் 5 பாடல்கள் போட்ட சாதனை, பாடல்களுக்காகவே "வைதேகி காத்திருந்தாள் " படம் எடுத்தது, மோகன் என்ற நடிகரின் வாழ்க்கையே ராஜா பாடல்களால் உயிர் பெற்றது போன்ற பழைய சாதனைகளை எண்ணி கண் கலங்கினார்கள்...
>>
<<
ஆனால் முன்பு வந்த Output இல்லை... காலமும் மாறி விட்டது.. முரட்டு பக்தர்கள் முட்டு கொடுத்தாலும் முன்பு கொடுத்த கிளர்ச்சியைப் பாடல்கள் கொடுக்கவில்லை.. கருவி சிறப்பாக இருந்தாலும் வாசிப்பவருக்கு திறமை இல்லாதது போல,
>>
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153916008374828
This is what I wrote today morning
//may b rahman is a Messiah, but ilayaraja, definitely not.he s a headbag full of ego and headweight.// Whether Raja Sir has ego or not is not my problem Raja sir gives good songs and music . I enjoy them That's all I am least cared about his ego or his head weight. I just listen to his music.
//The AR Rahman's fanatics//
But It is here you are mistaken ARR fans DO NOT TALK About IR's Ego Because They very clearly know that ARR gives better music and IR has not even achieved 10 % of what ARR has achieved inspite of being longer in the field and having done 1000 films
So To say that ARR is better, ARR Fans do not need to talk about IRs Ego . . . For them Music alone is needed to say that IR is better
So Who talks about IRs Ego It is IR Fans :) :)  They cannot accept that ARR has beaten IR in music So They console themselves that IR is good at music, but ARR has got success because of humbleness smile emoticon smile emoticon smile emoticon

This is bitter truth IR fans who cannot just accept that ARR has given better music and has achieved more due to his talent invent reasons for ARR Success The various such reasons invented are
  1. 1. ARR is humble . .. This is true, but this alone is not reason for ARR making IR Field out smile emoticon smile emoticon The reason is talent and better quality of Work 
  1. 2. ARR uses western instruments . . . This also is true, but . . has not IR gone to Hungary to use western instruments 
  1. 3. IR is good at BGM . . . .. which is other way of saying that ARR is unmatchable in songs smile emoticon smile emoticon 
 // Kalaikovan Balasubramaniyan Most of the ARR fans ,do not follow the humbleness of ARR ! // ரகுமான் ரசிகர்களும் ராஜா போல் ராஜா ரசிகர்களும் ராஜா போல் :) :)   ஆசிப் மீரான் சொன்னது போல் << தம்பி +Ahamed Irshad ..உலகம் நாம நினைக்குற மாதிரி‌ சின்னதில்ல. சுபாஷ் கய் மாதிரி ஹிந்தி சினிமா ஆளையே 'வேணும்னா காத்திருந்து வாங்கிட்டு போ. இல்லேன்னா வேற ஆளைப்பாரு' ன்னு காத்திருக்க வைக்க முடிஞ்சது ரஹ்மானாலே. ரஹ்மான் இசையை உலகமே உள்வாங்குது. எமிரேட்ஸ்ல இருக்குற நானூறு வீடியோ சேனல்களில் ரஹ்மான் இசைக்கு தனி சேனல் பார்த்தேன் தமிழ்நாட்டுல பொறந்த ஒரே காரணத்துக்காக மட்டுமே இளையராஜாவோடு சேர்த்து பேசிட்டிருக்கோம் ரஹ்மானை. ரஹ்மான் உலகளாவிய கம்போசர் பட்டியலில் சேர்ந்து நாளாச்சு. இதுதான் யதார்த்தம். >>
// Paranirajan Sathyamoorthi ARR lunatics is the correct word விரும்பு · பதிலளி · இப்பொழுது //
ராஜா ரசிகர்களும் ராஜா போல் என்று சொன்னதை உடனடியாக மெய்பித்துள்ளீர்கள் நன்றிகள் பல :) :)

Rebel Ravi : Comparing ARR with IR is like comparing the symphony of Beethoven with Beep song. Period.
Ragunaath Rathnam : Says who?
Bruno : Rebel Ravi Says :) :) 

5 comments:

  1. https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153916467244828

    ReplyDelete
  2. https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153917218954828

    ReplyDelete
  3. https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153917575429828

    ReplyDelete
  4. https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153919993634828

    ReplyDelete
  5. https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153920166764828

    ReplyDelete