Saturday, January 23, 2016

Rajini Murugan

January 17 at 12:29pm
Superb entertainment

January 17 at 2:53pm
சிங்கப்பூர் பிரதமர் திரு லீ அவர்கள் நம் மக்களின் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த போது 👍😃
January 17 at 3:15pm
January 17 at 3:15pm

.. ..
January 17 at 3:15pm
Perfect example of ‪#‎cobraeffect‬ : ‪#‎jallikattu‬ which was happening in closed spaces, observed, monitor past few years is now without rules

January 17 at 3:19pm
R Prabhakar
தாரை தப்பட்டை!
பாலா ஆனந்தவிகடனின் ஒரு நேர்காணலில் ‘ நான் ஒரு கமெர்சியல் களவானி’ என்று சொல்லியிருந்தார்.
அது பாலா தன்னைப் பற்றி உண்மை உணர்ந்து சொன்ன ஒரு வாக்கியம் என்றே நான் நினைக்கிறேன்.
பாலா ரசிகர்கள்தான் அனாவசியமாக அவரை தமிழ் சினிமாவின் பிதாமகன் என்றெல்லாம் அவசரப்பட்டு புகழாரம் சூட்டி ஏமாந்து கொண்டார்கள்.
பாலாவுக்கு எப்பொழுதும் சமூகப் பிரக்ஞை கிடையாது. அவருக்கென்று தெளிவான அரசியல் பார்வை கிடையாது. அவர் புத்தக வாசிப்பாளர் இல்லை. உலக சினிமா பார்வையாளரும் இல்லை.
இத்தனை இல்லாதவர் ஒரு போதும் தமிழ் சினிமாவின் பிதாமகன் ஆகி விட முடியாது.
பிச்சைக்காரர்கள், மனநிலை பிறழ்ந்தவர்கள், கலைக்கூத்தாடிகள் இவர்களின் வாழ்க்கையை தன் படங்களில் அவர் பதிவு செய்வது கூட அவர்கள் மாற்று கமர்சியல் எலிமென்ட் என்ற அடிப்படையில்தானே தவிர.. சமூக அக்கரை, பேரன்பு, பெருங்கருணை போன்ற பண்பினால் அல்ல.
தொன்னூறின் துவக்கத்தில் பாலாவுக்கு ஒரு சினிமா வடிவம் கை கூடியது.. அதை இன்று வரை தொடர்ந்து ரிப்பீட் செய்து கொண்டே இருக்கிறார்.
கதாநாயகனை வித்தியாசமானவனாக படைப்பது, கதாநாயகியை மாற்று குணச்சித்திரத்துடன் படைப்பது.. வில்லனை மாற்றுக் குரூரத்துடன் படைப்பது. அவனை கொல்லும் முறையை இதுவரை காட்டாத முறையில் மேலும் குரூரமாக சித்தரிப்பது என்ற டெம்ப்ளேட்டிலேயே அவர் மனம் இயங்குகிறது.
இயக்குனர் ஹரி, சிங்கம் ஒன்று, சிங்கம் இரண்டு , சிங்கம் மூன்று எடுப்பது போல பாலா சேது ஒன்று சேது இரண்டு சேது மூன்று எடுத்துக் கொண்டிருக்கிறார். தலைப்புதான் சேது , ந ந்தா, பிதாமகன், அவன் இவன் என்றெல்லாம் இருக்கிறது.
பாலா, எஸ்பி முத்துராமன், கேஎஸ் ரவிக்குமார்,ஹரி வரிசையில் வைத்துப் பேசப்பட வேண்டிய இயக்குனர்தானே தவிர மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா வரிசையில் வைத்துப் பேச வேண்டிய இயக்குனர் இல்லை.

January 17 at 6:51pmFree treatment + drugs + investigations + surgery in Tamil Nadu Govt Hospitals for decades. And now people praise AAP as if it it great
தூய லூர்து அன்னை ஆலயத்தில் 10 ஆம் ஆண்டு பொங்கல் விழா 2016

What is per capita milk consumption of TN
What is per capita milk requirement of TN
How much milk does a native breed produce
How much milk does "vandheri" breed produce
How much fodder, land do you need for native breed to satisfy per capita milk requirements 
Any data ? 
Let us discuss scientifically

Tired doctors make mistakks : 
இங்கிலாந்தின் ரெசிடென்ட் மருத்துவர்கள் பணி நேரக்குறைப்பு மற்றும் ஊதிய உயர்வு வேண்டி தொடர் போராட்டம் அறிவித்துள்ளனர். 
அவர்கள் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்வது தவறுக்கு வழி வகுக்கும், நோயாளியின் உயிருக்கு ஆபத்தாய் முடியும் என்ற பதாகைகளை தாங்கி பிடித்துள்ள புகைப்படங்கள் உலகம் முழுவதும் பிரசுரமாகியுள்ளது.

TripAdvisor

Q :
Need to know translation for plaque and psoriasis, please suggest a proper term for that in Tamil
A :
plaque : தட்டை வீக்கத் தழும்பு
psoriasis : செதில் உதிர் தன்னெதிர் தோல்நோய், உரி தோலழற்சி; உளவழித் தோலழற்சி; தடிப்புத் தோல் அழற்சி
--
‪#‎கற்போம்‬ தமிழ்
‪#‎தமிழில்‬ மக்கள் மருத்துவம்
#தமிழில் ஆய்வறிவு மருத்துவம்
#தமிழில் நவீன விஞ்ஞான மருத்துவம்

Are you looking for Astrological Advice ? Kennedy Sir is the Right Person

No comments:

Post a Comment