Friday, January 8, 2016

Pasanga 2, Disease vs Cure, Singham James Bond, Treatment for Eye Conditions, Jallikattu

From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153913632019828
Saji Kumar
6 ஜனவரி இல் 08:23 PM · Trivandrum ·
pasanga 2 review. director told that he did research in the subject.so just mentioning some of the wrong info.
MEDICAL FLAWS: 1. there is no apgar score of 7.5 as mentioned in movie.
2. ct chest pictures will be shown when head is scanned
3. all initial doctors purposely tell worong diagnosis like dyscalculia, dyslexia just to make suriya tell the correctone. comedy is even the school headmistress will tell the correct one.
4. in ADHD letters wont dance . they copied that concept from TZP
since movie closely resemble taare zameen par comparing is unavoidable...
scene when children are sent to hostel will so emotional in TZP but tat lacked very much ( actually got irritated).
climax scene of story telling is not as impressive as drawing.. but the scenes outside competition area was good.
on the whole very decent attempt in tamizh industry.. but not comparable with TZP
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153916294934828
HMT Watches and Time
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153916400894828
Occipital Lobe Infarct
Pituitary Macroadenoma
Craniopharyngioma
Bilateral Optic Atrophy
Retinal Detachment
Vitreous Haemorrhage
Cataract
Corneal Ulcer and Leucoma
இப்படி எந்த காரணத்தால் பார்வை குறைபாடு இருந்தாலும்
அதற்கு முழு தீர்வு
பார்த்து பயன் பெறுவீர்

From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153916913629828
Singham 3 and James Bond 

Comparing Disease and Cure
சார்
ஒருவர் 25 நாட்களாக சீழ் பிடித்து இருக்கும் புண்ணுடன் மருத்துவரிடம் வருகிறார்
மருத்துவர் மருந்து கொடுக்கிறார்
6 மணி நேரம் கழித்து பார்த்தால் புண் சிறிது ஆறியுள்ளாது, ஆனால் புண் இருக்கிறது
இந்நிலையில்
புண்ணுக்கு காரணம் மருத்துவர் என்பது புத்திசாலித்தனமா
25 நாட்கள் இருக்கும் புண்ணை சரி செய்ய குறைந்தபட்சம் 5 நாட்களாகவாது ஆகும்
--
மருத்துவர் புண்ணை சரி செய்துள்ளாரா,
அல்லது
மேலும் மோசமடைய செய்துள்ளாரா என்பதை பார்க்க
வைத்தியம் அரம்பித்த போது புண் எப்படி இருந்து
தற்பொழுது எப்படி இருக்கிறது
என்று இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து கூற வேண்டுமே தவிர
புண் இருக்கிறது, எனவே வைத்தியம் தவறு என்று கூறுவது தவறு

From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153919193394828
Mayilan G Chinnappan
8 ஜனவரி இல் 11:21 PM ·
செல்வராஜின் கதை
சமீபத்தில் திருவையாறில் ஒரு மெடிக்கல் கேம்ப் நடந்தது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் தொடர்பான கேம்ப் அது என்பதால், அம்மாவிற்கு நன்றி தெரிவிப்பதற்காகவே பிறந்த மக்கள் அலைஅலையாய் குழுமியிருந்தனர். 'அமைச்சர் வரும்போது வெடி போடனும் காரை அப்படி தள்ளி நிறுத்து தம்பி' என்றார் வேஷ்டி ஒருவர். அந்த மரியாதையை அப்படியே ஏற்று உள்ளே நுழைந்தேன். எட்டு மணிக்கு தொடங்க வேண்டிய முகாம், வெடியெல்லாம் போட்டு முடித்ததால், மிகத்துல்லியமாக பதினொன்னரை மணிக்கு தொடங்கியது
முகாமில், ஒரு நடுவயது பெண்மணி என்னிடம் வந்து 'சார் என்ன தெரியுதா?' என்றார். எனக்கு முகங்கள் எளிதில் மறப்பதில்லை. 'ICU வார்டுல...' என்று நான் ஆரம்பிப்பதற்குள், அந்த அம்மையாருக்கு அப்படியொரு முகமலர்ச்சி. 'ஆமா சார், செல்வராசு ஊட்டம்மா தான்..' என்று சொல்லி அருகிலிருப்பவரிடம், ' நாலு வருசமாக போவுது, சார் இன்னியும் மறக்கல..' என்று சிரித்தார்.
உடனிருந்த ஒரு மெலிந்த இளவயது பெண்ணை காட்டி, " எம் மொவ சார்.. கட்டிக்கொடுத்து மூனு வருசம் ஆயிருச்சு.. இன்னும் குளிச்சிட்டுதான் இருக்கா.. வெளில தனியார்'ல கூட்டிட்டு போயி காட்டுனேன்.. இஸ்கேன் போட்டுப்பாத்துட்டு கருமுட்டை வீங்கி இருக்குன்னுட்டு மாத்திர கொடுத்தாங்க.. தின்னுட்டுதான் இருக்கு.. ஆனா குளிக்கிறது நின்ன பாடில்ல.. இவ ஊட்டுக்காரனும், சீரிஸா எடுத்துக்க மாட்றான்.. எனக்கு கெடந்து பதைக்குது.. அதான் அங்குன பொம்பல டாக்டர்'ட்ட காட்டிட்டு வெளிய வந்தேன்.. சார் நின்னீங்க.. காமிச்சுட்டு போயிறலாம்ன்னு இந்த ரூம்புக்கு கூட்டியாந்தேன்.. அது மருமொவன் சார், அவனுக்கும் புத்தி சொல்லுங்க.. " என்று முடித்தார்.
அவர் கைவசம் வைத்திருந்த அவரது மகளின் அரை கொயர் ஆய்வறிக்கைகளை வாங்கி பார்த்துக்கொண்டிருக்கும்போது, செல்வராஜ் பற்றிய என் அத்தனை நினைவுகளையும் மீட்டுவிட்டேன். அந்த அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன், சிரித்த முகத்துடன், கைகள் கும்பிட்ட வாக்கிலேயே வைத்துக்கொண்டு என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு தேவையான உதவியை செய்து அனுப்பி வைத்தேன்..
அருகிலிருந்த ஜூனியர் ஒருவர், "செல்வராஜ் உங்க ஓல்டு பேஷன்ட்டா சார்..?" என்றார். "ஆமா.. பொங்கல் விழா'ல மாடு குத்தி... ஸ்ப்லினக்டமி, கொலாஸ்டமி'லாம் பண்ணி... இருபது நாள் ICU'ல இருந்து செத்து போனார்"ன்னு சொன்னேன்.

No comments:

Post a Comment