Saturday, January 30, 2016

கோமாவில் இருப்பவனுக்கும், முட்டாளாக இருப்பவனுக்கும் தன் பிரச்சனை என்ன என்று தெரியாது.

https://www.facebook.com/kilimookku/posts/1513084975578019?fref=nf\\

கோமாவில் இருப்பவனுக்கும், முட்டாளாக இருப்பவனுக்கும் தன் பிரச்சனை என்ன என்று தெரியாது. ஆனால் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று அவர்களை தவிர அனைவருக்கும் தெளிவாக தெரியும். ‪#‎brunosophy‬ 
(சொன்னவர் மருத்துவர் புருனோ)

December 6, 2015

A great work done by my friends Officer Ravi Kumar , Dr. Mariano Anto Bruno Mascarenhas and தனசேகர் சுப்பிரமணியம்(Dhanasekar ) All these three are united by Tamil writing space on social media.
Following is as described by Officer Ravikumar 
"Later we took blankets, dresses, medicines and water purifiers to the worst hit Labor colony area, Guindy. People were so desperate to get blankets. We had tough time distributing the materials. Its human tendency to have more than needed. So we the fiekd workers end up giving materials to the same people again and again. After a point people become desperate abd we have to bear the pinches.,etc of the people. Equidistribution is a myth. Mariano was disturbed by the condition of Infant Jesus church.
From there we went to St. Thomas mount. Marians school and Helen school, were we distributed blankets, chappals, medicines and two water purifiers. Lots of children were there.
We saw order at the church controlled crowd. Most of the people were Hindus. I met the Father and requested him to feed thousand starving people at Ambedkar Nagar near Jazz cinema. He made arrangements.
But we met a group of individuals from Sunguvarchathram, at st. Helens school, who had extra food offered to serve the people. 
I took them and around 500 people were fed hot food of so much variety. Finally at 4 we took our lunch at Nandambakkam Sangeetha...and Dhanasekar went back to Coimbatore with lot of memories...
Thank you..,Chennai Treckers Association, Dhanasekar and those friends from Sunguvarchathram...Mariano. ..you all are unsung heroes...i salute you...no one knows about your service nor does any one laud you...but you guys are the proof that the world is still inhabited by humans..."



மாநில அரசின் பாடத்திட்டம் சரி.
அவர்கள் தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் 
தற்பொழுதும் இருக்கும் தேர்வு முறைக்கு ஏற்ப மாணவரக்ள் படிக்கிறார்கள்.
அதில் அதிக முயற்சி உடையவர்கள் வெற்றி பெருகிறார்கள்
அந்த தேர்வுமுறையில் விமர்சனம் இருந்தாலும், அந்த மாணவர்களை பாராட்டுகிறேன்
இதை நீங்கள் கோழிப்பண்ணை என்கிறீர்கள் 
அதே போல் 
ஐ.ஐ.டி நுழைவு தேர்வு பாடத்திட்டம் என்பது 17 வயது மாணவனுக்கு முதுகலை அளவு கேட்பது
இது மிகவும் முட்டாள்தனமான மூடத்தனமானது 
பன்றி பண்ணைகளில் (தனியாக கோச்சிங்) சேர்ந்து படிப்பவர்கள் தான் இந்த தேர்விலும் மதிப்பெண் பெறுகிறார்கள்
அந்த தேர்வுமுறையில் விமர்சனம் இருந்தாலும், அந்த மாணவர்களை பாராட்டுகிறேன்.
இரண்டிலுமே - குறைகள் மாணவர்களிடம் இல்லை
எனவே 
மாநில திட்டத்தில் முதல் மதிப்பெண் எடுப்பவர்களை பார்த்து நீங்கள் கோழி பண்ணை பிள்ளைகள் என்று கூறினால் 
பள்ளி பாடம் படித்து ஒன்று செய்ய முடியாமல் சிறப்பு கோச்சிங்கால் மட்டுமே IIT JEE தேர்வு எழுதும் மாணவர்களை பன்றிப்பண்ணை பிள்ளைகள் என்று கூற வேண்டும்.


Revolutionary ideas to reform Education in Tamil Nadu to give equal importance to both English and Tamil medium, thus improving the quality of the education. If I ever become a Chief Minister / Prime Minister , I would install Dr. Mariano Anto Bruno Mascarenhas as my Government's Education Minister. Article is given in English as well as Tamil in line with Tamil Nadu Government's two language policy. smile emoticon If you have any questions , you can ask it on Dr. Bruno's wall.


My solution for the debate regarding Medium of Education
---------------------------------------------------------------------------
1. There should be a common and single Medium of Education - The Bilingual Medium of Education 
2. Books should be bilingual
Left Side - Even Number Pages can be in Tamil
Right Side - Odd Number Pages can be in English
3. Question Paper should be bilingual
Section A for 50 Marks : Questions in Tamil
Section B for 50 Marks : Same Questions in English
Candidates have to attend both sections
4. Any one who scores 25 in any of the section in Maths, Science, Social Science can be considered to have passed 
(But to pass in English, you need to score 25/50 in Section B and to pass in Tamil, you need to score 25/50 in Section A) 
Advantages
1. Since same lesson in given in opposite pages in English and Tamil, it will be easy for students to learn the concepts and also easy to understand
2. Students' English will improve
3. Students' Tamil will improve
4. Growth of Tamil
5. Same Book for Government as well as private Schools. The present day bifurcation of English Medium Education for those with Money and Tamil Medium Education of those without Money will be stopped 
ஆங்கில வழி கல்வியா, தமிழ் வழிக்கல்வியா என்பது குறித்து என் கருத்துக்கள்
---------------------------------------------------------------------------------------------
1. பள்ளிக்கல்வி இரண்டு வழியிலும் இருக்கவேண்டும். அதாவது இருமொழிவழி கல்வி 
2. புத்தகங்கள் ஆங்கிலம் - தமிழ் இரு மொழிகளிலும் இருக்க வேண்டும் 
இடது புற இரட்டைப்பட எண் பக்கங்களில் தமிழிலும், அதே விஷயங்கள் வலது புற ஒற்றைப்பட எண் பக்கங்களில் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் 
3. கேள்வித்தாள்கள் இரு மொழியிலும் இருக்க வேண்டும்
பகுதி அ - தமிழில் கேள்விகள்
பகுதி ஆ - அதே கேள்விகள் ஆங்கிலத்தில் 
4. கணிதம், விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒரு பகுதியில் குறைந்தபட்சம் 25/50 வாங்கினால் மாணவர் தேர்வானதாக கருத வேண்டும் 
தமிழில் தேர்வாக பகுதி அ வில் 25/50ம் ஆங்கிலத்தில் தேர்வாக பகுதி ஆ வில் 25/50ம் குறைந்த பட்சம் தேவை என்று வைக்கலாம் 
இந்த திட்டத்தின் மூலம் 
1. அடுத்த அடுத்த பக்கத்தில் ஒரு மொழிகளில் ஒரே பாடம் இருப்பதால் புரிந்து கொள்வது எளிது
2. மாணவர்களின் தமிழறிவும் வளரும்
3. மாணவர்களின் ஆங்கில அறிவும் வளரும்
4. தமிழும் வளரும்
5. அரசு பள்ளி, தனியார் பள்ளி என்று அனைத்திலும் ஒரே புத்தகங்கள் 
எனவே பணம் இருப்பவனுக்கு ஆங்கில வழி கல்வி
பணம் இல்லாதவனுக்கு தமிழ்வழி கல்வி என்ற பாகுபாடு மறையும்


Dr. Mariano Anto Bruno Mascarenhas நடத்திய பொது அறிவு உரையாடல். 


அண்மையில் தொடர்வண்டி பயணத்தில் என் எதிரில் இருந்த இருவரின் உரையாடலை கவனிக்க நேர்ந்தது. மே மாத இறுதி என்பதால் பள்ளி, கல்வி குறித்து பேச்சு வந்தது.
ஒருவர் GEல் (அதாவது General Electicals) பணிபுரிகிறாரம்.
சமச்சீர் கல்வியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை விட CBSEல் மூன்றாவது வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அதிகம் தெரியும் என்ற ரீதியில் விட்டுக்கொண்டிருந்தார். 
அவர் அருகில் இருந்தவர் கல்வித்துறையில் மாவட்ட அளவில் பணி புரியும் அதிகாரி. அவர் சமச்சீர் கல்வி என்பது மாணவர்களின் வயதிற்கு ஏற்றது. ஜெர்மனி, ஜப்பான், இஸ்ரேல், நார்வே போன்ற நாடுகளில் 10 வயது மாணவன் கற்பதை இங்குள்ள 10 வயது மாணவனும் அங்கெல்லாம் 15 வயது மாணவன் கற்பதை இங்குள்ள 15 வயது மாணவனும் கற்கும் படி உள்ளது என்று விளக்கிக்கொண்டு இருந்தார்
நமது GE நபரோ CBSE படிக்கும் மாணவர்களின் மூளை வேகமாக செயல்பம். அடுத்தது CBSEல் பொது அறிவு அதிகம். அவர் CBSEல் படித்தவராம். அதனால் தான் அவருக்கு பொது அறிவு அதிகம் என்று விட்டுக்கொண்டு வந்தார். 
”CBSEல் படிப்பவர்களுக்கு மட்டும் தான் சார் பொது அறிவு உண்டு, State Board எல்லாம் அட்டை டூ அட்டை மக் அடிப்பான். அவ்வளவுதான். State boardல் படிப்பவர்களுக்கு தங்கள் புத்தகத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாது” என்றெல்லாம் தத்துவ முத்துக்களை உதிர்த்துக்கொண்டிருந்தார்
பள்ளி கல்வி அலுவலருக்கு உதவலாம் என்று நானும் கோதாவில் இறங்கினேன் மேலிருக்கும் விளக்கை காட்டி
”சார், இது என்ன ? ”
(முகத்தில் கேள்வியுடன்) ”பல்ப்” 
”இதை கண்டு பிடித்தவர் யார்” 
(முகம் முழுவதும் பிரகாசமாக) ”எடிசன்” (அதாவது அவருக்கு பொது அறிவு அதிகமாம். மின்விளக்கை கண்டு பிடித்தவர் எடிசன் என்ற பொது அறிவை CBSE தந்ததாம். அது தான் அவ்வளவு பிரகாசம்)
”எடிசன் ஆரம்பித்த நிறுவனம் எது”
“சார், அவர் Scientistல”
நான் சிரிப்பை அடக்கிக்கொண்டு ”அதான் சார், அவர் தனது கண்டுபிடிப்புகளை எந்த நிறுவனம் மூலம் விற்றார் ” 
”அது தான் நிறைய கம்பெனி பல்ப் வந்ததே . . . .எடிசன் கம்பெனி ஆரம்பிச்சாரா . . . . . .” என்று மென்று விழுங்கிக்கொண்டிருந்தார் . . .
இதற்குள் கல்வி அலுவலர் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்
எனக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை
‪#‎நீங்கள்‬ வேலை பார்க்கும் நிறுவனத்தை ஆரம்பித்து யாரென்றே உங்களுக்கு தெரியவில்லை, நீங்களெல்லாம் அடுத்தவர்களின் பொது அறிவை பற்றி பேசனுமா சார்
பின் குறிப்பு : Quantify of CBSE syllabus is MORE than Quantity of Samacheer. No doubt. The issue discussed here is not that which system forces students to read more.

இந்திப் படித்தால் மார்வாரிப் பெண்களுடன் கடலை எளிதாகப் பழகலாம். புஷ்பக் இந்திப்படத்தைப் புரிந்து கொள்ளலாம். வட நாட்டில் வடை பஜ்ஜி சுட்டு பிழைத்துக் கொள்ளலாம். இன்று போய் நாளை வா பண்டிட் ஆகலாம் என்று மான் கராத்தே பழகுபவர்களைப் பார்க்கும்பொழுது டாக்டர் புருனோவின் Mariano Anto Bruno Mascarenhas இந்தத்தத்துவம்தான் நினைவுக்கு வருகின்றது.

War is something that is glorified only when it happens elsewhere. When your homes are bombed, when you get a son or brother in body bag from war field, you will start to hate war. - told by Mariano Anto Bruno Mascarenhas


Dr. Mariano Anto Bruno Mascarenhas அவர்களின் மொழி வழிக் கல்விப் பற்றிய கருத்துகள்
1. இங்கு அடிப்படை பிரச்சனை தமிழ் மொழியா ஆங்கில மொழியா 
என்பதல்ல - காசு இருப்பவனுக்கு ஒரு மொழியில் கல்வி, காசு இல்லாதவனுக்கு ஒரு மொழியில் கல்வி இதை ஏற்க இயலவில்லை
2. அரசு பள்ளிகளில் தமிழ் வழி கல்வி தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி என்று பிரிந்திருப்பது சரியா என்பதை சிந்திக்க வேண்டும்
3.எந்த ஒரு விஷயமும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் இருக்கும் வரை தான் அது மேட்டிமைத்தனத்தின் அடையாளம் அதே விஷயம் பொதுவாக வந்து விட்டால் அது மேட்டிமை அடையாளம் அல்ல
1950கள் வரை பள்ளி கல்வி என்பதே மேட்டிமைத்தனம் தான்
காமராஜர் வந்த பிறகு தான் பள்ளி கல்வி பொதுவானது
1970கள் வரை அரசு வேலை என்பது மேட்டிமைத்தனம் தான்
கலைஞர் வந்த பிறகு அது பொதுவானது 
1980கள் வரை மருத்துவம், பொறியியல் படிப்பு மேட்டிமைத்தனம் தான்
புரட்சித்தலைவர் வந்த பிறகு அது பொதுவானது
1990கள் வரை செல்லிடப்பேசி மேட்டிமைத்தனம் தான்
அனைவரும் பயன்படுத்திய பிறகு பொதுவானது
2000கள் வரை கணினி, இணையம் மேட்டிமைத்தம் தான்
அனைவரும் பயன்படுத்திய பிறகு பொதுவானது
இன்று ஆங்கில வழி கல்வி மேட்டிமைத்தனமாக உள்ளது
அதை அனைவருக்கும் எடுத்து சென்றால் அது மேட்டிமைத்தனம் என்பது மாறிவிடும்
4. 2013ல் நிலை என்னவென்றால் தமிழ் வளர வேண்டுமென்றால் தமிழ் வழி கல்வி தமிழர்கள் வளர வேண்டுமென்றால் ஆங்கில வழி கல்வி
5. இணையமும் ஒருங்குறியும் இருக்கும் போது ஒரு தலைமுறை ஆங்கில வழி கல்வி கற்பதால் தமிழ் அழிந்து விடாது
மாறாக ஒரு பெரும் சமூகத்திற்கு நாம் தன்னம்பிக்கையை விதைக்கலாம்


The language Tamil and people Tamils owe a lot to these guys --> Joe Becker from Xerox and Lee Collins and Mark Davis from Apple. via Mariano Anto Bruno Mascarenhas

தன்னைப்போல் பிறரையும் நேசி என்று கூறி ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் அனைவருக்கும் பகிர்ந்து அளித்தவர் தான் உலகின் முதல் கம்யூனிஸ்ட் via Mariano Anto Bruno Mascarenhas


Wednesday, January 27, 2016

Iodised Salt

//
" 1) our daily requirement of iodide is easily met with the normal diet we take of leafy vegetables milk meat etc ..ie we dont require extra iodine //
Wrong
This is only in coastal Areas

//
2) any extra iodine is DANGEROUS for human health ..
//
YES
But
The amount of iodine in iodised salt is not of toxic level
It is very minimal

//
it stimulates THYROID gland leading to HYPERTHYROIDISM and after some years to HYPOTHYROIDISM due to thyroid dysfunction which is the MAJOR cause of FEMALE INFERTILITY in india.. once hypothyroidism sets in it leads to accumulation of TOXINS in our body leading to hormonal 
imbalance PCO uterine brest bladder cancers infertility impotency etc.. //
But 
The amount of iodine in iodised salt is not of toxic level
It is very minimal

//
then why is the government promoting and advertising it ? the shopkeeper asked.. i continued explanation.. 3) our government is under international pressure to decrease the POPULATION and POISONING with iodine is one of the good method .. sounds UNBELIEVABLE?? ..here are certain facts which will make you believe .. 1) people of pakistan are very intelligent they knew its an international DEPOPULATION operation and rejected iodized salt .. just google "pakistan IODIZED salt conspiracy" you will be surprised 2) no developed american European countries in the world poison their salt with iodine ..check it 
//
Because they do not have iodine deficiency
//
3) india SUDDENLY developed severe iodine deficiency about 30 years back ...before that there was no iodine deficiency even thousands of years ago in ramayan and mahabharat age all were healthy think about it //
Wrong
There was deficiency, but they were not aware

//
3) http://real-agenda.com/wp-content/uploads/2013/10/KILLING-US-SOFTLY2.pdf 4) other methods of soft kill /depopulation are 1 fluoride in toothpaste 2 chlorine in drinking municipal tap water 3 bromine in bread, mineral water ,and coke/pepsi 4 sodium benzoate and parabens as preservatives research by naresh arya 9440594880
//
Avvvvv


Monday, January 25, 2016

Mail and Social Media

Communication has become so changed

We communicate in short blurts through watsapp or Facebook

If it is a long mail, it usually denotes something big

So

A long mail creates a sense of brooding even before reading  

Pongal Movies 2016

It has been a week since Pongal movies were released

I am yet to see a meme from those

What does this tell

Concentration Anand and Carlson

See carefully

Anand is not looking at Carlson Nor Carlson Looking at Anand

They are looking at the other person's Chess Board


Sunday, January 24, 2016

தாய்மொழி வழி கல்வியே சிறந்தது என்பது என் கருத்து ஆனால் அது அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்

https://www.facebook.com/photo.php?fbid=10151944310734828&set=a.497812629827.278402.722399827&type=3

June 2, 2014


தாய்மொழி வழி கல்வியே சிறந்தது என்பது என் கருத்து
ஆனால் அது அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்
-oOo-
அரசு பள்ளிகளில் ஆங்கில மொழி வழிக் கல்விப் பற்றிய எனது சில கருத்துகள்
1. இங்கு அடிப்படை பிரச்சனை தமிழ் மொழியா ஆங்கில மொழியா
என்பதல்ல - காசு இருப்பவனுக்கு ஒரு மொழியில் கல்வி, காசு இல்லாதவனுக்கு ஒரு மொழியில் கல்வி இதை ஏற்க இயலவில்லை
2. அரசு பள்ளிகளில் தமிழ் வழி கல்வி தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி என்று பிரிந்திருப்பது சரியா என்பதை சிந்திக்க வேண்டும்
3.எந்த ஒரு விஷயமும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் இருக்கும் வரை தான் அது மேட்டிமைத்தனத்தின் அடையாளம் அதே விஷயம் பொதுவாக வந்து விட்டால் அது மேட்டிமை அடையாளம் அல்ல
1950கள் வரை பள்ளி கல்வி என்பதே மேட்டிமைத்தனம் தான்
எழுதப்படிக்க தெரிவது மிகவும் பெரிய விஷயம்
தபால்காரர் தான் கடிதத்தை படித்து கூற வேண்டிய நிலை இருந்தது
சத்துணவு வந்த பிறகு தான் பள்ளி கல்வி பொதுவானது
1970கள் வரை அரசு வேலை என்பது மேட்டிமைத்தனம் தான்
இடப்பங்கீடு வந்த பிறகு அது பொதுவானது
1980கள் வரை மருத்துவம், பொறியியல் படிப்பு மேட்டிமைத்தனம் தான்
நேர்காணல் முறை சென்ற பிறகு, மதிப்பெண் அடிப்படையில் தேர்வு என்று வந்த பிறகு அது பொதுவானது
1990கள் வரை செல்லிடப்பேசி மேட்டிமைத்தனம் தான்
அனைவரும் பயன்படுத்திய பிறகு பொதுவானது
2000கள் வரை கணினி, இணையம் மேட்டிமைத்தம் தான்
கணினியை பயன்படுத்த கணினி பயனாளர் ஒருவர் தனியாக இருந்தார்
கணினியை அனைவரும் பயன்படுத்திய பிறகு பொதுவானது
இன்று ஆங்கில வழி கல்வி மேட்டிமைத்தனமாக உள்ளது
நாம் அதை அனைவருக்கும் எடுத்து சென்றால் ஆங்கில வழி கல்வி மேட்டிமைத்தனம் என்பது மாறிவிடும்
4. 2013ல் நிலை என்னவென்றால்
தமிழ் வளர வேண்டுமென்றால் தமிழ் வழி கல்வி
தமிழர்கள் வளர வேண்டுமென்றால் ஆங்கில வழி கல்வி
5. இணையமும் ஒருங்குறியும் இருக்கும் போது ஒரு தலைமுறை ஆங்கில வழி கல்வி கற்பதால் தமிழ் அழிந்து விடாது
மாறாக ஒரு பெரும் சமூகத்திற்கு நாம் தன்னம்பிக்கையை விதைக்கலாம்
-oOo-
அனைத்து பள்ளிகளிலும் (தனியார் பள்ளிகள் உட்பட) தமிழ் வழி பாடம் கொண்டு வருவது தான் மிகச்சிறந்த முடிவு
அப்படி செய்ய முடியாத பட்சத்தில் அனைத்து பள்ளிகளிலும் (அரசு உட்பட) ஆங்கில வழி பாடம் இருக்க வேண்டும்
என்னிடம் காசு உள்ளது எனவே என் பிள்ளை ஆங்கிலம் படிப்பான்
தமிழை வாழவைக்க காசு இல்லாதவனின் பிள்ளை தமிழ் படிக்க வேண்டும் என்பது
-oOo-
#HematoTomatoDoctrine புரியவில்லை என்றால் மறுமொழிகளில் கேட்கலாம்

Saturday, January 23, 2016

Useless Captain , Learn Russian,

January 19 at 7:23am The Synonym of a Doctor (c) Dr. Rajas Deshpande

January 19 at 7:21pm இயக்குநர் சரண்

January 19 at 8:48pm Rahman remembers his gurus https://t.co/vLjD1ydpJd ‪#‎Mafia‬ will see the name they like when he remembers his students 

smile emoticon smile emoticon
 smi

January 19 at 9:11pmle emoticon

January 19 at 9:11pms

. . .January 19 at 9:11pm 'Thedal' was a mash up of a custom transliteration engine that I had written in shiny new Java.NET with Google's just launched search api. 

January 19 at 11:08pm ASK FOR DISPENSER- GENERATED BILLS... at FUEL STATIONS/BUNKS..

January 19 at 11:56pm Nitish Announces 35 % Women Reservation and Every one hails that as great. This is being followed for two decades in TN and no credit here

January 20 at 2:10am Surprised to find that Photoshop Subscription is just Rs 500 per year. Is it everything, or are there hidden costs

January 20 at 4:36pm
Finisher :)

January 20 at 8:37pm
Thirunavukkarasu Thiruneelakantan
வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட தொழிலகங்களுக்கு 2-3 ஆண்டு வட்டி கட்டுவதிலிருந்து விடுமுறை. வெள்ள கால மின் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. - தமிழக அரசு 
இது போன்ற சலுகைகள் வெள்ளம் காரணமாக தொழிலகங்கள் மூடப்படுவதை, அதன் மூலம் ஏற்படக்கூடிய வேலை வாய்ப்பு இழப்பை தடுக்கும்.

Commendable Work by Department of Treasuries & Accounts, Government of TN Pay Drawn Particulars available online

Due to commitments I couldn't watch today's match...
Ennaya aache
..ellarum dhoni dhoni..nallavaru...best finisher nu post podaranga...
Did he finish the match with his favorite helicopter six of last ball..
Yarravadhu sollunga...

There is something seriously wrong with Bala. If I call his movie 'Thaarai Thappattai' a shit, it is a huge disrespect to our excretory system.
சார், ஓனர் சார், ஏர்போர்ட்ல இருக்கேன், நியூசி போறேன், ஏழுமேட்ச்தான், நீங்க அதுக்குள்ள ஐபிஎல்7 ரெடி பண்ணிறுங்க
என்னது இரண்டு சிக்ஸ்தானா
போன வருசமே அத அடிச்சாச்சே
இப்ப வர புது பசங்க முத மேட்சுலேயே நாலு சிக்ஸ் அடிக்கிறாங்க
நீங்க ஒன்னு பண்ணுங்க 6 சிக்ஸ் ரெடி பண்ணுங்க
அதெல்லாம் கரெக்டா வரும் சார் 
எதுக்கும் ரெபரன்சுக்கு ஹன்சி குரோனியர் மேட்ச் எல்லாம் பாருங்க
.
.
.
சார், நீங்களா
என் பேர் பாலாஜி சார், உங்க பரம ரசிகன் சார் , நீங்க விளையாடும் மேட்சுனா ரொம்ப உயிரு சார்
போன வருசம் ஐபிஎல்ல ஹெலிகாப்டர் ஷாட் ஒன்னு அடிச்சீங்க பாருங்க, சூப்பர் சார் 
அதுக்கு அப்புறம் அந்த பஞ்ச் டைலாக் . . . . இன்னும் இருவது வருசத்துக்கு யாரும் உங்கள ஒன்னும் பண்ண முடியாது சார் 
ஐயோ கையும் ஓடல, காலும் ஓடலயே , சார் , ஒரு நிமிஷம் சார், டிவில விட நேர்ல பாக்க ரொம்ப அழகாயிருக்கீங்க சார் 
நான்தான், இங்க என் பக்கத்துல யாரு உட்கார்ந்து இருக்கான்னு கண்டு பிடி பாக்கலாம்
க்ளுவா
அதான் போன வருசம் ஐபிஎல்ல கடைசி ஓவர்ல சிக்ஸ் அடிச்சாரே , இந்திய கிரிக்கெட்டை ஒழிச்சு கட்டுபவர், அவரேதான், நம்ப மாட்டேங்குறா, ஒரு ஹலோ சொல்லுங்க, ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்
ஹலோ
சார் பிசியா இருக்காரு, வரும் போது போட்டோ
.
.
.
.
ஏதோ
ப்ளான் பண்றீங்க
புரியுது
அஞ்சே அஞ்சு சிக்ஸ் தான் சார்
இது உங்களுக்கு பெரிய விஷயமே இல்லை
அட்டாக் பண்ண சரியான சந்தர்பத்திற்காக வெயிட் பண்ணுறீங்க
கரெக்டா
நீங்க தனியாளு இல்ல சார், உங்களுக்கு பின்னால ஒரு பெரிய கூட்டமே இருக்கு
ராமருக்கு அணில் உதவுன மாதிரி என்னால எதும் செய்ய முடியுமுன்னா, ஒரு வார்த்தை சொல்லுங்க
வாங்க
அவங்களுக்கு தெரியாது
நீங்க பார்த்த கூல், பாஞ்சா போர்
மூனாவது பாலில் போர் அடிப்பது தான் சார் கரெக்ட்
என்னடா அமைதியாயிருக்கீங்களேன்னு கொஞ்சம் குழம்பினேன் 
ஐபிஎல்ல நீங்க அடிச்ச சிக்ஸ் ஞாபகத்திற்கு வந்தது, உங்க அமைதிக்கான காரணம் புரிஞ்சுது சார்
என்ன சிக்ஸ்
காடு அமைதியா இருந்தா காத்து இல்லைன்னு அர்த்தம்
கடல் அமைதியா இருந்தா அலை இல்லைன்னு அர்த்தம்
நான் அமைதியா இருந்தா எதிரணிக்கு நேரம் நல்லாயில்லைன்னு அர்த்தம் 
இப்ப நீங்க அமைதியா இருக்கீங்க, பெ......
சாப்பிடுங்க சார்
நீங்க சாப்பிட்டு தெம்பாயிருந்தாதானே எங்கள எல்லாம் காப்பத்த முடியும்
என்னொடதையும் சேத்து சாப்பிடுங்க சார்
அப்படி வெறி ஏத்துங்க
வராண்டா என் தலைவன் 
.
.
.
.
சார், ஆல் த பெஸ்ட் சார்
என்னை எழுப்புறதுக்கு மறந்துறாதீங்க
.
.
.
.
சார், சார், ஒன்னுமே பண்ணலயா
நான் ஒன்னுமே பண்ணாம . . . பெருசா எழுதிபுட்டாங்க
எங்களையெல்லாம் எப்ப காப்பாத்தப்போறீங்கன்னு கேட்ட என்னென்னமோ சொல்றீங்க
யோவ், நான் என்னயா பண்ணனும்
என்ன சார், பொறுப்பில்லாம பேசுறீங்க, உங்கள் நம்பித்தானே நாங்க எல்லாம் இருக்கோம் , வெறும் அஞ்சே அஞ்சு சிக்ஸ் உங்களால்ல அடிக்க முடியாதா
யோவ், அதெல்லாம் ஐபிஎல் , பைத்தியக்காரத்தனமா உளறாத 
நான் உளறேனா, அப்ப போர் அடிச்சது, ஹெலிகாப்டர் ஷாட் அடிச்சது எல்லம் 
அது நான் தான், ஆனா அது எல்லாம் நம்ப பௌளர்ஸ்
யோவ், ஐபில்ல அடிக்கிற ஷாட் எல்லாம் டெஸ்ட் மேட்சுல அடிக்க முடியாதுடா
அப்ப ஐபில் வேற, டெஸ்ட் வேறன்னு சொல்ல வேண்டியது தானே, கேப்டன் கூல்ன்னு பட்டம் வேற . . .என்ன கூல், ப்ரிட்ஜ் விக்குறீங்களா
ஏ, அறிவு இருக்கா உனக்கு, இவங்க எல்லாம் நிஜமான பௌலர்ஸ், இவங்கள எல்லாம் அவ்வளவு சிக்கிரம் அடிக்க முடியாது 
சரி, அடிக்க வேண்டாம், அந்த மூனாவது மேட்சுல செஞ்சிங்களே, அத மாதிரி செய்யுங்க
ஐபிஎல்ல நான் அடிச்சது எல்லாம் நிஜமான பௌளர்ஸ் இல்லை, நம்ம டீமுல இடம் கிடைக்குமான்ன வெயிட் பண்ணுறவங்க, நான் சொன்ன கேட்பாங்க
இவங்க போடுற பால்லை எல்லாம் நான் சிக்ஸ் அடிப்பதாவது . .சே
அப்ப எதுவுமே பண்ன மாட்டேங்களா
யோவ், அது
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கிறதுக்கெல்லாம் ஒரு இடம் பொருள் ஏவல் . . . .
சார், ரொம்ப பில்ட் அப் பண்ணுறாரு, அப்படிஎல்லாம் இல்லை சார்


Thaarai thappatai -40 marks kathakali -41 rajini murugan -43 marks in ananda vikatan.i think our professor (in social media)Dr. Mariano Anto Bruno Mascarenhas have written these reviews for ananda vikatan.

Humans of Bombay with Hemant Pawar and 3 others.
“I stood first In Mathematics in my college and I was confused between pursuing engineering or going in for medicine— so I decided to leave it up to fate and ch...


கேள்வி - தோழர் வினையூக்கி, தங்களுக்கு பேஸ்புக்கில் நட்பு அழைப்பு கொடுத்து சில மாதங்களாக காத்திருக்கிறேன். ஏன் எனது நட்பு கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை? மின்னரட்டையில் கேள்வி கேட்டாலும் பதில் தரவில்லை ?
//
இன்று 30 வருடங்களுக்கு முன்பு பள்ளியில் எடுத்த குரூப் போட்டோவை ஒருவர் பதிவேற்றி, என் பள்ளிகாலத்து செல்ஃபீ என்கிறார். என்ன கொடுமை சார்?
//
சார்
ஒருகாலத்தில்
கேபிள் டிவிக்கு பதில் சன் டிவி என்று சொல் பயன்படுத்தப்பட்டதை போல் 
தற்பொழுதையை தமிழர்களின் vocabularyல்
Internet என்பதற்கு பதில் Whatsappம்
Photo என்பதற்கு பதில் Selfieம்
Duplicate என்பதற்கு பதில் Chinaம் 
பயன்படுத்தப்படுகின்றன 
உங்க போன்ல வாட்சப் இருக்க
சார், எங்களை ஒரு செல்பி எடுக்க முடியுமா
சார், பிரேக் வயர் கம்பெனிவயர் போடட்டா, அல்லது சைனா வயர் போடட்டா



சில ஆண்டுகளுக்குமுன் ஒரு மிக நல்ல (Professional) ஓட்டுநரைப்பற்றி எழுதியிருந்தேன். (அந்த லிங்கை இப்போது தேடினால் சிக்குவேனா என்கிறது!)
அப்போதெல்லாம் எங்களுக்குப் பெங்களூரில், வெளியூரில் எங்கே செல்வதென்றாலும் அவர்தான். அதிகம் பேசமாட்டார், சொன்ன நேரத்துக்குச் சிறிது முன்பாகவே வந்துவிடுவார், பேராசை கிடையாது, அதிவேகமாக ஓட்டமாட்டார், வண்டியைச் சொந்தக் குழந்தைபோல் பார்த்துக்கொள்வார்.
ஆகவே, தெரிந்த எல்லாருக்கும் அவரையே சிபாரிசு செய்துவந்தேன். எங்கள் அலுவலகத்தில் கிட்டத்தட்ட எல்லாரும் அவருக்கு வழக்கமான வாடிக்கையாளர்கள்.
சில சமயங்களில், நான் அவரை அழைத்தால், ‘நான் பிஸி சார், இன்னொருத்தரை அனுப்பறேன்’ என்பார். அவர்களும் இவரைப்போலவே (ஆனால் ஒரு மாற்றுக்குறைவான) தங்கமாக இருந்ததுதான் ஆச்சர்யம்.
திடீரென்று, நான் எப்போது அழைத்தாலும் பிறரை அனுப்பிவைக்க ஆரம்பித்தார், ஒருகட்டத்தில் அவருடன் தொடர்பு அறுந்துவிட்டது.
இன்று எதேச்சையாகச் சந்தித்தேன், ‘எப்படி இருக்கீங்க?’ என்றால், ‘நல்லா இருக்கேன் சார், கிராமத்துல செட்டிலாகிட்டேன்!’ என்றார்.
‘அப்ப டாக்ஸி?’
’அது இருக்கு சார், ஆனா மனுஷங்களை ஏத்தறதில்லை, ரோஜாப்பூ ஏத்தறேன்!’
’என்னய்யா சொல்றே?’
‘தாத்தா நிலம் ரெண்டு ஏக்கர் இருந்தது சார், அதுல ரோஜாப்பூ போட்டு சென்னைக்கு எக்ஸ்போர்ட் பண்றேன். ஆரம்பத்துல பார்ட் டைமாப் பண்ணேன், இப்ப முழுநேர வேலையாகிடுச்சு, நல்ல வருமானம், சந்தோஷமா இருக்கேன்!’ என்றார்.
அக்கறையுள்ளவர்கள் எத்துறையிலும் ஜொலிப்பார்கள். அவர் வாழ்க!

23 hrs
I started my government service in this building in the 80s,in a village about 40 km from Thiruvannamalai. 
Vasan 
Doctors are jailed for not doing tests
What happened to all the perverts who used to say that doctors do unwanted tests for getting commission
Why
Not even one of them has told that this is a wrong decision and doctors should not be punished for not doing a test

river which was in color of bronze - because of the color of soil in catchment area - tamirabarani
river which was in color of gold - ponni 
river which was in color of darkness - because it brought in black soil - karumpannai or krishna
12 hrs
Patient, ORTHO Drயிடம்:
சார்,நீங்க 3மணி நேரமா சுத்தியிலே அடிக்கிறீங்க, ஆணியால குத்துறீங்க-எனக்கு ஒன்னுமே வலிக்கலே., ஆனா
ஆரம்பிக்கையிலே ஒருத்தர் முதுகுலே ஊசியிலே குத்துனார் பாருங்க, அப்பப்பா, உயிர எடுத்துட்டாரு. யாருக்காவது இனிமே ஆபரேஷன் பன்னுறதுன்னா அந்த முதுகுல ஊசி குத்தற டாக்டர் இல்லாம நீங்களே தனியா ஆரேஷன் பன்னுங்க டாக்டர்!

21 hrsTwitter
The music paints pictures with every beat. Even as the song starts, the weather changes making clouds within to float away! ‪#‎ThalliPogathey‬
21 hrsTwitter
‪#‎ThalliPogathey‬ starts a mad love story between one's index finger and the play button. A delicious treat of which no one can eat just one!
17 hrs
Few interesting findings about TN in NFHS- 4
Women empowerment; Tamil Nadu has outdone all other states with the numbers increasing from 15.9% in the third round of NFHS (NHFS-3) done in 2005-2006 to 77% in the fourth round NFHS -2015-16
In Tamil Nadu, 64% of households have some access to health insurance, as per data collected in the fourth round, as against only 4% households in the third round of the survey
Surprising: Rural HIV awareness, Alcohol, Tobacco etc... 
பழனி பாதயாத்திரை பக்தருக்கு உதவும் காவல் உயர் அதிகாரி.
வாழ்த்துக்கள் சார்...

RSV

We won only because of Dhoni. Dhoni haters, please shut up your mouth. But previous 4 matches lost because of batting, bowling, fielding

9 hrs
Rajini Murugan was a decent good entertainer. I liked it. The comedy track was mostly good except for a few portions. Not sure why many of my friends gave bad to worse reviews for this one. Were you all having too much of expectations? smile emoticon