Showing posts with label Jallikattu. Show all posts
Showing posts with label Jallikattu. Show all posts

Thursday, January 14, 2016

ஆடு மாடு மேலே உள்ள பாசம்
வீட்டு ரேசன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்

-oOo-

Including Cattle in Family Photos . . . .
This is how Tamil Farmers Treat Cattle . . . as a member of their family
They know how to care for the cattle
ACAC, please shut your mouth . . . . . Continue with HayDay and FarmVille

-oOo-

தமிழக விவசாயிகள் தங்கள் வீட்டின் ஆடுமாடுகளை குடும்ப உறுப்பினராகவே கருதுகிறார்கள் . . . ..
ஏசி அறையில் இருந்து HayDayல் மட்டுமே மாடு வளர்க்கும் PETA அறிவுஜீவிகளே . . . .
எங்கள் விவசாயிகளுக்கு ஆடுமாடுகளை பராமரிகத்தெரியும் . . . நீங்கள் உங்கள் வாயை "பொத்தி"க்கொண்டு இருந்தால் போதும்

-oOo-

Disclaimer : I do agree that Sallikattu (Jallikattu) and Eruthazhuvuthal are injurious to humans . . No Doubt . . . .
But, I am irritated by vested interests projecting this event as cruelty to animals . . . . I am extremely suspicious of targeting Tamil Tradition while caring nothing about Horse Racing and Dog Shows . . . . .

பொறுப்பு துறப்பு : சல்லிக்கட்டிலும் ஏறுதழுவுவதிலும் பங்கு பெறும் மனிதர்களுக்கு காயங்கள் ஏற்படுவது எனக்கு நன்று தெரியும் . . . மதுரை மருத்துவக்கல்லூரி விபத்து பிரிவில் நான் பணி புரிந்துள்ளேன் . .
ஆனால்
குதிரை பந்தயம், நாய் கண்காட்சி பற்றியெல்லாம் ஒரு வார்த்தை பேசாமல், சல்லிக்கட்டு ஏறுதழுவுதல் ஆகியவற்றை மட்டும் குறிவைக்கும் நபர்களை பார்த்தால் பயங்கர எரிச்சலாக வருகிறது

-oOo-

1. ACAC = AC Room, Arm Chair Critics
2. Photo Courtesy : Venkatesh Perumal Sir 21 hrs ·


Friday, January 8, 2016

Pasanga 2, Disease vs Cure, Singham James Bond, Treatment for Eye Conditions, Jallikattu

From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153913632019828
Saji Kumar
6 ஜனவரி இல் 08:23 PM · Trivandrum ·
pasanga 2 review. director told that he did research in the subject.so just mentioning some of the wrong info.
MEDICAL FLAWS: 1. there is no apgar score of 7.5 as mentioned in movie.
2. ct chest pictures will be shown when head is scanned
3. all initial doctors purposely tell worong diagnosis like dyscalculia, dyslexia just to make suriya tell the correctone. comedy is even the school headmistress will tell the correct one.
4. in ADHD letters wont dance . they copied that concept from TZP
since movie closely resemble taare zameen par comparing is unavoidable...
scene when children are sent to hostel will so emotional in TZP but tat lacked very much ( actually got irritated).
climax scene of story telling is not as impressive as drawing.. but the scenes outside competition area was good.
on the whole very decent attempt in tamizh industry.. but not comparable with TZP
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153916294934828
HMT Watches and Time
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153916400894828
Occipital Lobe Infarct
Pituitary Macroadenoma
Craniopharyngioma
Bilateral Optic Atrophy
Retinal Detachment
Vitreous Haemorrhage
Cataract
Corneal Ulcer and Leucoma
இப்படி எந்த காரணத்தால் பார்வை குறைபாடு இருந்தாலும்
அதற்கு முழு தீர்வு
பார்த்து பயன் பெறுவீர்

From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153916913629828
Singham 3 and James Bond 

Comparing Disease and Cure
சார்
ஒருவர் 25 நாட்களாக சீழ் பிடித்து இருக்கும் புண்ணுடன் மருத்துவரிடம் வருகிறார்
மருத்துவர் மருந்து கொடுக்கிறார்
6 மணி நேரம் கழித்து பார்த்தால் புண் சிறிது ஆறியுள்ளாது, ஆனால் புண் இருக்கிறது
இந்நிலையில்
புண்ணுக்கு காரணம் மருத்துவர் என்பது புத்திசாலித்தனமா
25 நாட்கள் இருக்கும் புண்ணை சரி செய்ய குறைந்தபட்சம் 5 நாட்களாகவாது ஆகும்
--
மருத்துவர் புண்ணை சரி செய்துள்ளாரா,
அல்லது
மேலும் மோசமடைய செய்துள்ளாரா என்பதை பார்க்க
வைத்தியம் அரம்பித்த போது புண் எப்படி இருந்து
தற்பொழுது எப்படி இருக்கிறது
என்று இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து கூற வேண்டுமே தவிர
புண் இருக்கிறது, எனவே வைத்தியம் தவறு என்று கூறுவது தவறு

From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153919193394828
Mayilan G Chinnappan
8 ஜனவரி இல் 11:21 PM ·
செல்வராஜின் கதை
சமீபத்தில் திருவையாறில் ஒரு மெடிக்கல் கேம்ப் நடந்தது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் தொடர்பான கேம்ப் அது என்பதால், அம்மாவிற்கு நன்றி தெரிவிப்பதற்காகவே பிறந்த மக்கள் அலைஅலையாய் குழுமியிருந்தனர். 'அமைச்சர் வரும்போது வெடி போடனும் காரை அப்படி தள்ளி நிறுத்து தம்பி' என்றார் வேஷ்டி ஒருவர். அந்த மரியாதையை அப்படியே ஏற்று உள்ளே நுழைந்தேன். எட்டு மணிக்கு தொடங்க வேண்டிய முகாம், வெடியெல்லாம் போட்டு முடித்ததால், மிகத்துல்லியமாக பதினொன்னரை மணிக்கு தொடங்கியது
முகாமில், ஒரு நடுவயது பெண்மணி என்னிடம் வந்து 'சார் என்ன தெரியுதா?' என்றார். எனக்கு முகங்கள் எளிதில் மறப்பதில்லை. 'ICU வார்டுல...' என்று நான் ஆரம்பிப்பதற்குள், அந்த அம்மையாருக்கு அப்படியொரு முகமலர்ச்சி. 'ஆமா சார், செல்வராசு ஊட்டம்மா தான்..' என்று சொல்லி அருகிலிருப்பவரிடம், ' நாலு வருசமாக போவுது, சார் இன்னியும் மறக்கல..' என்று சிரித்தார்.
உடனிருந்த ஒரு மெலிந்த இளவயது பெண்ணை காட்டி, " எம் மொவ சார்.. கட்டிக்கொடுத்து மூனு வருசம் ஆயிருச்சு.. இன்னும் குளிச்சிட்டுதான் இருக்கா.. வெளில தனியார்'ல கூட்டிட்டு போயி காட்டுனேன்.. இஸ்கேன் போட்டுப்பாத்துட்டு கருமுட்டை வீங்கி இருக்குன்னுட்டு மாத்திர கொடுத்தாங்க.. தின்னுட்டுதான் இருக்கு.. ஆனா குளிக்கிறது நின்ன பாடில்ல.. இவ ஊட்டுக்காரனும், சீரிஸா எடுத்துக்க மாட்றான்.. எனக்கு கெடந்து பதைக்குது.. அதான் அங்குன பொம்பல டாக்டர்'ட்ட காட்டிட்டு வெளிய வந்தேன்.. சார் நின்னீங்க.. காமிச்சுட்டு போயிறலாம்ன்னு இந்த ரூம்புக்கு கூட்டியாந்தேன்.. அது மருமொவன் சார், அவனுக்கும் புத்தி சொல்லுங்க.. " என்று முடித்தார்.
அவர் கைவசம் வைத்திருந்த அவரது மகளின் அரை கொயர் ஆய்வறிக்கைகளை வாங்கி பார்த்துக்கொண்டிருக்கும்போது, செல்வராஜ் பற்றிய என் அத்தனை நினைவுகளையும் மீட்டுவிட்டேன். அந்த அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன், சிரித்த முகத்துடன், கைகள் கும்பிட்ட வாக்கிலேயே வைத்துக்கொண்டு என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு தேவையான உதவியை செய்து அனுப்பி வைத்தேன்..
அருகிலிருந்த ஜூனியர் ஒருவர், "செல்வராஜ் உங்க ஓல்டு பேஷன்ட்டா சார்..?" என்றார். "ஆமா.. பொங்கல் விழா'ல மாடு குத்தி... ஸ்ப்லினக்டமி, கொலாஸ்டமி'லாம் பண்ணி... இருபது நாள் ICU'ல இருந்து செத்து போனார்"ன்னு சொன்னேன்.

Monday, January 4, 2016

Autism, Give a Book, Dress Codes, Quacks, Jallikattu

From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153901992134828 and https://twitter.com/spinesurgeon/status/682897993045954560 
Sorry for Asking this Question. Apologies if I have misunderstood it. Does this "Gift a Book" Scheme work like ‪#‎MLM‬, ‪#‎Amway‬ etc From 

https://twitter.com/spinesurgeon/status/683118251371450368 and https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153903591069828 
Why is that I hear protests for dress code in colleges, temples etc but not for dress code of clubs, parties #doubt #confused 

From https://twitter.com/spinesurgeon/status/683470537608175616 and https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153905695919828 
Many of those admitted on 31st/1st with mild injuries are now fit for discharge. Surgery interns have heaps of discharge summaries to do 

From https://twitter.com/spinesurgeon/status/683609498670383104 and https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153906374084828 
Thanks to @rgokul for helping me with iMac and apologies to @iownrgokul for spoiling their morning plans 
From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153917491349828 
This Question is only for those who oppose ‪#‎Jallikattu‬ How many bulls were killed in Nehru Stadium Last Year and Island Ground Last Year ?
All those who say that banning jallikattu is good for animals, please see this link  

Wow . . . Better than second grade music director's works. Musical Corn  

From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153904955809828 

Techies as Patients



Marvelous Catch by Two People at Boundary

From https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153908296804828 
யெஸ். பாலபாரதி 10 மணிகள் · Chennai · ஆட்டிசம் வராமல் தடுப்பதற்கோ, ஆட்டிச நிலையில் இருப்பவரை மீட்டெடுப்பதற்கோ உலகில் இன்றளவும் மருந்து மாத்திரைகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால்.. தொடர்ந்து, இந்திய மருத்துவத்தின் மூலம், பாகிஸ்தான் மருத்துவத்தின் மூலம் பங்களாதேஷ் மருத்துவத்தின் மூலம், சீன மருத்துவத்தின் மூலம், அமெரிக்க மருத்துவத்தின் மூலம் என்று பல மருத்துவர்கள் (!) கூவியபடி தொலைக்காட்சிப் பெட்டிகளை அடைத்துக்கொண்டிருக்கிறார்கள். கதைகளில் வரும் சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே என்று அச்சுப் பத்திரிக்கைகள் போடுவது போல, இந்த நிகழ்ச்சி விளம்பரதாரர் நிகழ்ச்சி என்று குறிப்பிட்டு, பணம் வாங்கிக்கொண்டு, தொலைக்காட்சிகள் இவர்களுக்கு நேரம் ஒதுக்கி கூவ விடுகின்றன. அத்தனையும் டுபார்க்கூர் என்பதை என்னால் உறுதியாகச்சொல்லமுடியும். அப்படி, முற்றிலும் குணமாக்கக்கூடியவராக அந்த மருத்துவர் இருந்தால்.. இன்றைக்கு உலக நாடுகளில் இருக்கும் அத்தனை பெற்றோரும் இங்கே படை எடுத்திருக்க மாட்டார்களா? இன்று இந்த மருத்துவர்கள் வாங்கும் பணத்தில் பாதியாக குறைத்து வாங்கினாலே உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் அவர்கள் வந்துவிட மாட்டார்களா? கொஞ்சம் சிந்திக்க வேண்டுகிறேன். அன்பார்ந்த பெற்றோரே.. இப்படியான விளம்பரங்களின் பின்னால் சென்று உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை தொலைத்துவிடவேண்டாம். ‪#‎ஆட்டிசம்_விழிப்புணர்வு‬ ‪#‎போலி_மருத்துவர்கள்‬